Ads (728x90)

15 வயதை பூர்த்தி செய்த அனைத்து பிள்ளைகளும் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த வயதெல்லை முன்னர் 16 ஆக அமைந்திருந்தது.

அதனை 15 வயதாக குறைத்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது..

Post a Comment

Recent News

Recent Posts Widget