சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஆற்றங்கரையில் கட்டப்பட்டு இருந்த அந்த சாலையின் ஒரு புறம் நதியும், மறுபுறம் அடுக்குமாடி குடியிருப்புபகுதிகளும் உள்ளது.இந்த நிலையில் அந்த சாலை திடீரென 50 மீட்டர் அளவுக்கு சரிந்தது. இந்த சாலை நிலச்சரிவு காரணமாக சரிந்ததா அல்லது தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சாலை பாதிப்புக்குள்ளானதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
50 மீட்டர் அளவுக்கு சாலை சரிந்ததையடுத்து அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment