ஒடிசா கடலோர பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானியான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரில் தீவு ஒன்று அமைந்துள்ளது.
இங்குள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தின் 4வது தளத்தில் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் அக்னி 4 ஏவுகணை விண்ணில் ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து செல்ல கூடிய ஆற்றல் வாய்ந்தது. இதேபோன்று அணு சக்தி ஆயுதங்களை ஏந்தி செல்லும் திறன் பெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment