விஜயகலா மகேஸ்வரனன் நேற்று கல்வி இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளார். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றுள்ளது.
விடுதலை புலிகள் தொடர்பில் சர்ச்சையான கருத்தை வெளியிட்டதன் விளைவாக இராஜாங்க அமைச்சு பதவியை முன்னர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் விஜயகலா மகேஸ்வரன் தற்போது பதவி பிரமாணம் செய்திருப்பது எதிர்கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment