Ads (728x90)

குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறு காவல்துறையினருக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றில் முல்லைதீவு நீதவான் நீதிமன்ற  நீதிவான் ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 


 

Post a Comment

Recent News

Recent Posts Widget