அவை இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டேவினால் துறைமுக மற்றும் விமானசேவைகள் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்குவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
கொழும்பை வந்தடைந்த 10 பெய்லி பாலத்தொகுதிகள்!
தித்வா சூறாவளியினால் வீதிப்போக்குவரத்து சேவைக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை சீரமைக்கும் நோக்கில் இந்தியா வழங்கிவரும் உதவிகளின் தொடர்ச்சியாக அனுப்பிவைக்கப்பட்ட 10 பெய்லி பாலத்தொகுதிகள் நேற்று வியாழக்கிழமை கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்தன.

Post a Comment