இப்போட்டியில் கனடா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகள் மோதின.
போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிப் பெற்ற கனடா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறையில் 7 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது.
151 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 154 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
Post a Comment