நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளை சுயாதீனமாகவும், நீதியாகவும் முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக தாம் பதவி விலகியுள்ளதாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றின் ஊடாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment