Ads (728x90)

நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும், தனி ஒருவர் ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் இன்று முதல் அரசாங்கம் தடைவிதித்துள்ளது.

இதற்கான சுற்றறிக்கை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி மன்ற அமைச்சின் செயலாளரினால்  வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், அரச நிறுவனங்களுக்குத் தேவையான பாரிய கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget