நேற்று நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளிலிருந்து எவரொருவரையும் அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளும் எண்ணமோ அல்லது எதிர்பார்ப்போ எமக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்திற்குப் பொதுமக்களால் மிகவும் தெளிவானதொரு மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளதால், அதற்கமையவே அரசாங்கம் தனது எதிர்கால அரசியல் மற்றும் நிர்வாக நகர்வுகளை முன்னெடுக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment