Ads (728x90)

டெங்கு பரவலைத் தடுக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாளை மறுதினம் 18 ஆம் திகதி இந்த விசேட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பான வழிகாட்டல்களை உள்ளடக்கிய விசேட சுற்றறிக்கை ஒன்றைக் கல்வி அமைச்சு, அனைத்து மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget