நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்சங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தக் கட்டளை அறிவிக்கப்பட்டது.
நேற்றைய தினம் பிரதிவாதிகள் தரப்பு வாய்மொழி மூல சமர்ப்பணங்கள் நிறைவடைந்ததை அடுத்து, இரு தரப்பினரின் எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களை எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
25 பிரதிவாதிகளுக்கு எதிராக, சதித்திட்டம் தீட்டியமை உட்பட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மாஅதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Post a Comment