Ads (728x90)

அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை வளாக பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரக போராட்டம் மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறிய விவகாரம் தொடர்பாக, பாலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 5 பிக்குககளை எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அனுராதபுரம் பிரதான நீதிவான் அழைப்பாணை  பிறப்பித்துள்ளார்.

ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 

அனுராதபுரம் புனித நகரத்துக்கான புதிய திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அந்தத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேநேரம், பாலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை குறித்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கடந்த 7ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை நீக்குமாறு பாலாங்கொட கஸ்ஸப தேரர் சார்பில் சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தள்ளது.


Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget