2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெற்றோலியக் கூட்டுத்தாபன மோசடி குற்றச்சாட்டில் ஆனந்த பாலித கைது!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மேலதிக நேரக் கொடுப்பனவு மோசடி தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பாலித இன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment