நிகழும் மன்மத வருடம் ஆனி மாதம் 20-ஆம் தேதி (5-7-2015) ஞாயிற்றுக்கிழமை இரவு 11.00 மணிக்கு கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குப் குரு பகவான் பெயர்ச்சியாகிறார்.
அவர் 01-08-2016 வரை ஏழு விதமான நிலைகளில் தன் பயணத்தைத் தொடர்கிறார்.
குரு பகவான் சிம்மத்தில் வரும்போது உங்கள் ராசிக்கு எந்த இடத்தில் வருவார் என்பதைக் காண்போம்.
1. மேஷ ராசிக்கு- 5-ஆம் இடம்
2. ரிஷப ராசிக்கு- 4-ஆம் இடம்
3. மிதுன ராசிக்கு- 3-ஆம் இடம்
4. கடக ராசிக்கு- 2-ஆம் இடம்
5. சிம்ம ராசிக்கு- 1-ஆம் இடம்
6. கன்னி ராசிக்கு- 12-ஆம் இடம்
7. துலா ராசிக்கு- 11-ஆம் இடம்
8. விருச்சிக ராசிக்கு- 10-ஆம் இடம்
9. தனுசு ராசிக்கு- 9-ஆம் இடம்
10. மகர ராசிக்கு- 8-ஆம் இடம்
11. கும்ப ராசிக்கு- 7-ஆம் இடம்
12. மீன ராசிக்கு- 6-ஆம் இடம்
குரு பகவான் 2, 5, 7, 9, 11-ஆம் இடங்களில் இருந்தால் நன்மைகளைத் தருவார்.
குரு பகவான் 3, 6, 8, 12-ஆம் இடங்களில் இருக்கும்போது அதிக நன்மைகள் ஏற்படாது. எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
குரு பகவான் 1, 4, 10-ஆம் இடங்களில் இருக்கும்போது நிதானித்துச் சென்றால் நன்மையான பலன்களை அடையலாம்.



மேஷம் ரிஷபம் மிதுனம்
Post a Comment