Ads (728x90)

உலக கோப்பையை அதிக முறை வென்ற அமெரிக்க அணி

பெண்கள் உலக கோப்பையை அமெரிக்கா (1991, 1999), ஜெர்மனி (2003, 2007) அணிகள் தலா 2 முறை வென்று சமநிலை வகித்தன. நேற்று அமெரிக்க அணி 3-வது முறையாக பட்டம் வென்றதன் மூலம் அதிக முறை உலக கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. 1995-ம் ஆண்டில் நார்வே அணியும், 2011-ம் ஆண்டில் ஜப்பான் அணியும் கோப்பையை வென்றன.

Post a Comment

Recent News

Recent Posts Widget