விவேகம் படத்தை எப்போது பார்ப்போம் என பலரும் காத்திருக்கின்றனர். அந்த வகையில் இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இயக்குனர் சிவா இப்படத்தை சென்ஸார் அனுப்புவதற்கான வேலைகளில் பிஸியாகவுள்ளார். இதை தொடர்ந்து ஒரு சில பேட்டிகளிலும் இப்படத்தை பற்றி பேச ஆரம்பித்துள்ளார்.
இதில் அஜித் சார் மட்டுமின்று மொத்த படக்குழுவும் படத்தை பார்த்துவிட்டனர், எல்லோரும் கூறும் ஒரே வார்த்தை எனக்கு திருப்தியாகவுள்ளது என்று தான்.
அதையே தான் நானும் சொல்கிறேன் எனக்கு திருப்தியாகவுள்ளது என சிவா கூறியுள்ளார்.
Post a Comment