Ads (728x90)

யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் மீதான தாக்­கு­தலை வன்­மை­யா­கக் கண்­டிப்­ப­தாக, பௌத்த மக்­க­ளின் முக்­கிய பீடங்­க­ளில் ஒன்­றான மல்­வத்து பீடம் தெரி­வித்­தது.
“இந்த ஆட்­சி­யில் நீதித்­துறை சுயா­தீ­ன­மா­கச் செயற்­பட வேண்­டும். ஆயு­தங்­க­ளால் அதனை அச்­சு­றுத்தி அடி­ப­ணிய வைக்க முடி­யாது.
இந்­தத் தாக்­கு­தல் சம்­ப­வம் தொடர்­பில் உடன் விசா­ர­ணை­கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டும். தாக்­கு­த­லா­ளி­கள் சட்­டத்­தின் முன்­நி­றுத்­தப்­பட்டு தண்­டிக்­கப்­பட வேண்­டும்” என்று மல்­வத்து பீடம் குறிப்­பிட்­டுள்­ளது

Post a Comment

Recent News

Recent Posts Widget