திருப்பதி கோவிலில் அவர் குடும்பத்தினருடன் நடந்து வரும் வீடியோ வெளியாகியுள்ளது.
திருப்பதில் குடும்பத்துடன் சச்சின் சாமி தரிசனம் - வீடியோ
சமீபத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தனது குடும்பத்தினருடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.முதலில், ரேணிகுண்டா விமான நிலையத்தில் இறங்கிய அவருக்கு, அவரின் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின் அவர் அங்கிருந்து திருப்பதி சென்றார். அப்போது, தேவஸ்தானம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பிரசாதம் அளிக்கப்பட்டது.
Post a Comment