சென்னை: வலைதளங்களில் தன் பெயரை பயன்படுத்த நடிகர் அஜித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் அஜித்தின் சட்ட ஆலோசகர் பரத் கூறியிருப்பதாவது: நடிகர் அஜித் எந்த ஒரு தனி நபரையோ ,குழுவையோ, அமைப்பபையோ சமூக வலைதளங்களையோ நடிகர் அஅஜித் அங்கீகரிக்கவில்லை. மேலும் சமூக, அரசியல் தன் சார்பாக தனிப்பட் கருத்ை வெளியிட யாரையும் அனுமதி அனுமதிக்க வில்லை. எந்த ஒரு வணிக நிறுவனம், பொருள், சின்னம் போன்றவற்றிற்கு அஜித் விளம்பர தூதர் இல்லை என கூறினார்
Post a Comment