Ads (728x90)

கிரீஸ் நாட்டில் தலைநகர் எதென்சில் நடைபெற்ற விமான சாகச காட்சி பார்வையாளர்களை வியக்கவைத்தது. பிரட்டன்,ராயல் விமானங்கள் வண்ணப்புகையை கக்கியவாறு வானில் பல விதமான வடிவங்களை ஏற்படுத்தின. குறுக்கும் நெடுக்கமாகவும் சாரை சாரையாகவும் அந்தரத்தில் பல்டி அடித்தும் விமானமங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. விமான சாகசங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இறுதியாக காதல் சின்னமான ஆர்டின் வடிவத்தை வானில் வரைந்து காட்டி விமான சாகசம் செய்தது பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சாகசத்தில் எகிப்த் உட்பட பல்வேறு நாடுகளின் விமானங்களும் கலந்து கொண்டன.

Post a Comment

Recent News

Recent Posts Widget