Ads (728x90)

உலகின் மிக அழகான, விலை உயர்ந்த குடியிருப்பு கட்டிடங்களுக்கு பேர்போன துபாயின் ஜூமைரா செயற்கை தீவில் கட்டிட கண்காட்சி நடந்தது. இதில், அடுத்தகட்டமாக கட்டப்பட உள்ள 10,000க்கும் மேற்பட்ட கட்டிட திட்டங்களின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

 5 மருத்துவமனைகள், குடியிருப்புகளுடன் அமைக்கப்பட உள்ள ஒரு அழகிய, பிரமாண்ட கட்டிடத்தின் திட்ட அமைப்பு பற்றி, பெண் நிர்வாகி ஒருவர் விளக்குகிறார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget