ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சென்றிருந்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அரச தலைவர் டொனால்ட் ட்ரம்புடன் பேச்சு நடத்தினார்.இதன்போது இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதார ரீதியிலான உறவுகள் தொடர்பில் பேசப்பட்டன.
Post a Comment