Ads (728x90)

குஜராத்தில் நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணையை மோடி திறந்துவைத்தார். சர்தார் சரோவர் அணை நாட்டிலேயே மிகப்பெரிய அணை; உலகிலேயே 2-வது பெரிய அணை ஆகும். மேலும் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி  நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget