ஐக்கிய அரபு எமிரேட்சில் இலங்கை அணியுடன் நடக்க உள்ள டெஸ்ட் தொடருக்காக, பாகிஸ்தான் அணி வீரர்கள் லாகூரில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.இரு அணிகளும் 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் மோதவுள்ளன. முதல் டெஸ்ட் அபுதாபியில் வரும் 28ம் தேதி தொடங்குகிறது.
Post a Comment