Ads (728x90)

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான  ஐந்தாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி., அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸி., அணி 11 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் வார்னர் 31 ரன்களுடனும் பின்ச் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget