Ads (728x90)

நாக்பூரில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ஆஸி அணி டாஸ் வென்றது.

இதனையடுத்து அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 3 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget