Ads (728x90)


வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நியமனம் வழங்கக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அலுவலகத்தின் முன்பாக அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget