பின்லாந்துக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.இரண்டு நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரத் தொடர்புகளை மேலும் விரிவாக்கும் நோக்குடன், ரணில் விக்கரமசிங்க பின்லாந்துக்குச் சென்றிருந்தார்.
அங்கு முக்கிய தொழில் நிறுவனங்களுடன் சந்திப்பை மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
Post a Comment