இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக எதிர்வரும் சனிக்கிழமை புதுடில்லியில் பேச்சு நடத்தப்படவுள்ளது.
அதற்காக மீன்பிடி அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையிலான குழுவொன்று இன்று இந்தியாவுக்குப் பயணிக்கவுள்ளது என்று தெரியவருகிறது.
எல்லை தாண்டி மீன்பிடித்தல் மற்றும் மீனவர்களின் கைது விவகாரம் தொடர்பாக முக்கிய பேச்சு நடத்தப்படும் என்று தெரியவருகிறது.
Post a Comment