Ads (728x90)

தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் நாயகனாக நடித்துள்ள படம் பிஎஸ்வி கருட வேகா. பிரவீண் இயக்கியுள்ள இந்த படத்தில் டாக்டர் ராஜசேகருடன் பூஜாகுமார், கிஷோர், ஸ்ரத்தா தாஸ், சன்னி லியோன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் முதன்முறையாக ஒரு அழுத்தமான டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம் பூஜாகுமார்
.
மேலும், இந்த படத்தில் ஒரு அயிட்டம் பாடலில் டாக்டர் ராஜசேகருடன் இணைந்து நடனமாடியிருக்கிறார் பாலிவுட் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன். ஸ்ரீசரன் பகாலாவின் இசையில் உருவான அந்த பாடலை மும்பையில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கியுள்ளனர். இந்த பாடலில் இடம்பெற்ற சன்னிலியோனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று தற்போது வெளியிடப்பட்டு வைரலாகியிருக்கிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget