பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிநாள் கொண்டாட்டம் மிகவும் பிரம்மாண்டமாக முடிந்துவிட்டது. தமிழில் முதல் பிக் பாஸ் போட்டியாளராக ஆரவ் ஜெயித்திருக்கிறார்.இந்த நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா, ஆரவ்விடம் சில வார்த்தைகள் மட்டுமே பேசியிருக்கிறார். ஹாய் ஆரவ், எப்படி இருக்க, நீ உடல் மெலிந்துவிட்டாய், நிறைய மெலிந்துவிட்டாய் என்று மட்டும் பேசியிருக்கிறார்.
ஆரவ், ஓவியா மீண்டும் சந்தித்ததும் அவர்கள் நிறைய பேசுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர், ஆனால் அது நடக்கவில்லை.
Post a Comment