அவர் வெற்றி பெற்றதற்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது பற்றி சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நடிகை கஸ்தூரி வடிவேலு அழுவது போன்ற ஒரு மீம் ட்விட்டரில் பதிவிட்டு "ஆரவ்வ்வ்வ்வ்வ்வ்! அநியாயம்" என பதிவிட்டுள்ளார்.
#BiggBossGrandFinale
ஆராம் ?
ஆரவாம்.
ஆரு ?
ஆரவ்.
ஆரவ்வ்வ்வ்வ்வ்வ் !
#அநியாயம்.

Post a Comment