நடிகர் கமல்ஹாசன் சினிமாவை தாண்டி தற்போது அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார்.சமீப காலமாக கமல் அரசியல் குறித்து நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். நேற்று (செப்டம்பர் 30)ம் தேதி பிரம்மாண்டமாக நடந்த பிக் பாஸ் இறுதி விழாவில் கமல்ஹாசன் தன்னுடைய அடுத்த பட தகவலை வெளியிட்டார்.
ஷங்கர் இயக்கத்தில் தில் ராஜு அவர்களின் தயாரிப்பில் இந்தியன் 2 தயாராக இருப்பதாக கூறியிருந்தனர். தற்போது இந்த படத்துக்கு லீடர் (Leader) என்று பெயர் வைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வருகிறது.
Post a Comment