
இரத்தினபுரி அயகம, பண்டுகதே தோட்டத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி 4 ஆம் தரத்தில் கல்வி பயின்று வருகின்றார். சிறுமியின் கல்வித்திறமையையும், வறுமை நிலமையையும் ஊடகங்கள் மூலமாக அறிந்த தஹாம் சிறிசேனா, சிறுமியின் குடும்பத்துக்கு வீடொன்றை அமைத்துத் தருவதாகத் தெரிவித்திருந்தார்.
அதற்கமைவாக சகல வசதிகளுடன் கூடிய வீடொன்றை சிறுமியின் குடும்பத்திடம் கையளித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment