Ads (728x90)

சீரற்ற காலநிலையால் கொழும்பு போர்ட் சிற்றியின் நிலநிரப்புப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் கடற்பகுதியை மணலால் நிரப்புப் பணிகள் முன்னெடுக்க முடியாது என்று தொழில்நுட்ப வல்லுனர் தெரிவித்துள்ளதால், பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தை அண்டிய பகுதிகளை மணலால் நிரப்பி போர்சிற்றியை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget