Ads (728x90)

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் நீண்ட நாட்களாக அவரின் அடுத்த படத்திற்காக ஆவலாக வெயிட்டிங்.

மோகன் ராஜா இயக்கத்தில் அவர் நடிக்கும் வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது ராஜஸ்தானில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தை தயாரிக்கும் 24AM Studios இன்று 2 சூப்பர் தகவல்கள் வர இருப்பதாக டுவிட்டரில் கூறியுள்ளனர். வேலைக்காரன் பட தகவலா இல்லை சிவகார்த்திகேயனின் புதிய பட தகவலா என்பது சரியாக தெரியவில்லை.

Post a Comment

Recent News

Recent Posts Widget