நியூசிலாந்து நாட்டின் பிரதமராக தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜெசிந்தா ஆர்டர்ன்(37) பதவியேற்க உள்ளார். இதனையடுத்து அவர் நியூசிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராகிறார்.துணைப் பிரதமராக பசுமைக் கட்சியின் தலைவர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் செயல்படவுள்ளார். இதன் மூலம் ஆட்சியமைப்பது யார் என 26 நாட்கள் நியூசிலாந்தில் நீடித்து வந்த இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
Post a Comment