
தற்போது இவரை தொடர்ந்து நடிகை நஸ்ரியாவின் கணவரும் நடிகருமான பகத் பாசிலும் தவறான போலி முகவரி கொடுத்திருக்கிறார்.
பஹத் பாசில் பென்ஸ் இ ரக சொகுசு காரை வாங்கி புதுச்சேரி போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து இருக்கிறார். கேரளாவில் இந்த காரை பதிவு செய்தால் ரூ.14 லட்சம் வரி செலுத்த வேண்டும். ஆனால் ரூ.1.5 லட்சத்துக்கு புதுச்சேரியில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment