
இந்நிலையில் தற்போது ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இயக்குனர் இலன் இந்த படத்தை இயக்கவுள்ளார், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் 5ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
Post a Comment