
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வடக்கு கிழக்கு தொடருந்து காப்பாளர் சங்கம், மன்னார் பிரஜைகள் குழு,கிளிநொச்சி பிரஜைகள் குழு,வவுனியா மாவட்ட உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம், வடமாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கம், யாழ்ப்பாணம் வணிகர் கழகம், அழகக சங்கங்களின் சம்மேளனம், கிளிநொச்சி பனை தென்னை கூட்டுறவுச் சங்கம், வவுனியா மாவட்டத்திலுள்ள 17 பொது அமைப்புக்கள், வீணாகான குருபீடம், கிளிநொச்சி வர்த்தகர் அபிவிருத்தி சமூகம், கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர் சங்கம் , யாழ்ப்பாண மாவட்ட சர்வமதப் பேரவை, வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவினர்களின் சங்கம், என நேற்றைய தினம் பல அமைப்புகளும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே 19 பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
Post a Comment