Ads (728x90)

தனுஷ் முதன்முதலாக நடித்துள்ள ஹாலிவுட் படம் தான் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்'. கனடா நாட்டைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம், ரொமான்டிக் காமெடி படமாக உருவாகிவருகிறது. இப்படத்தில் அஜாதசத்ரு எனும் கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார்.

இதில் இவருக்கு தெருவில் மேக் நிகழ்ச்சி நடத்தும் மேஜிக் கலைஞர் வேடமாம்.. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் நடைபெற்று வரும் நிலையில் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget