காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்களை தந்தவர் கவிஞர் கண்ணதாசன். இவரது பேரன் ஆதவ் கண்ணதாசன். பொன்மாலைப் பொழுது படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து யாமிருக்க பயமே படத்தில் நடித்தார். இவருக்கும், சென்னையை சேர்ந்த வினோதினி என்பவருக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளது. வருகிற டிச., 6-ம் தேதி சென்னை, மேயர் ராமநாதன் செட்டியார் சென்டர், வள்ளியம்மை திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது.
Post a Comment