Ads (728x90)

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டனில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து, முதல் நிலை வீராங்கனையான சீன தைபேவின் டாய் சூ யிங்கை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இப்போட்டியில் பி.வி சிந்து 18-21 18-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார். இப்போட்டி 44 நிமிடங்கள் நீடித்தது.

Post a Comment

Recent News

Recent Posts Widget