கிளிநொச்சி,நவ.3ஜரோப்பிய நாடாளுமன்ற ஒன்றியக்குழுவினர் நேற்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸாரை சந்தித்துக் கலந்துரையாடினர்.கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.சந்திப்பின்போது மாவட்டங்களில் இடம்பெற்றுவரும் குற்றங்கள் மற்றும் பிரச்சி னைகள், பொலிஸாரின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
அதில் கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஸ் சேனநாயக்க மற்றும் வடக்கு மாகாண சிவில் மற்றும் நீதி நடவடிக்கைகளுக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தி. கணேசநாதனும் கலந்துகொண்டார்.
Post a Comment