SriLankan-News பெப்ரவரி 10ல் உள்ளூராட்சி மன்றத் தோ்தல்! 12/18/2017 03:29:00 PM A+ A- Print Email உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், பெப்ரவரி 10 ஆம் திகதியன்று இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment