Ads (728x90)

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
அவர்களது 5 படகுகளும் கைப்பற்றப்பட்டன என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரைப்பில் வைத்து மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget