
கடந்த 19 ஆண்டுகாலமாக காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் சோனியா, அந்த பொறுப்பை மகன் ராகுலிடம் ஒப்படைத்தார். அவர் நாளை, தலைவர் பதவியை ஏற்க உள்ளார்.
இந்நிலையில், தமது பணி அனைத்தும் முடிந்துவிட்டதாகவும் ,இனிமேல் ஒய்வு பெற விரும்புகிறேன் என நிருபர்களிடம் சோனியா கூறினார்.
இதற்கான காலக்கெடு குறித்து அவர் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் இந்த முடிவை எடுத்திருப்பார் என தெரிகிறது.
Post a Comment