Ads (728x90)

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் முன்­னாள் உறுப்­பி­னர்­க­ளாக இருந்து மறு­வாழ்வு பெற்ற போரா­ளி­கள் அர­சி­யல் கட்­சி­களை உரு­வாக்­கி­யுள்­ள­து­டன், அர­சி­ய­லி­லும் ஈடு­ப­டு­கின்­ற­னர். இதுவே, முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் இலக்­காக இருந்­தது என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நாமல் ராஜ­பக்ச தனது கீச்­ச­கப் பதி­வில் தெரி­வித்­துள்­ளார்.

மறு­வாழ்­வு­பெற்ற முன்­னாள் விடு­த­லைப் புலி உறுப்­பி­னர்­கள் அர­சி­ய­லில் ஈடு­பட்­டு, அர­சி­யற் கட்­சி­க­ளை உரு­வாக்­கு­கின்­ற­னர். இதுவே முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் இலக்­கா­க­வும் இருந்­தது.

சாதா­ரண மக்­கள் அர­சி­ய­லில் ஈடு­பட்டு, அர­சி­யல் செயற்­பாடு மூல­மாகத் தீர்­வு­களைப் பெற எத்­த­னிப்­பதே உண்­மை­யான நல்­லி­ணக்­கம் என்று அவர் தனது பதி­வில் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget