
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (13) மாலை நடைபெற்றது.
இதன்போது, நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் போட்டியிடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
Post a Comment